புலம்பெயர் கட்டமைப்புக்களை உடைப்பதுதான் ‘ஒப்பரேஷன் துவாரகாவின் நோக்கம். பொட்டமான் அதனைச் செய்வார் என்றும் கூறப்பட்டது (video)
LTTE Leader
By Niraj David
‘விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளையை உடைக்கமுடியாதா’ என்று, துவாரகா என்று தன்னைக் கூறிக்கொண்டுவந்த பெண் கேட்டதாக தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் IBC-தமிழிடம் தெரிவித்தார்.
‘சுவிஸ் கிளையை உடைக்கும் வேலையை பொட்டம்மான் பார்த்துக்கொள்வார்’ என்று பொருள்பட அந்தப் பெண் தன்னிடம் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
துவாரகா என்று கூறிக்கொண்டு வெளிப்பட்ட பெண்ணுடன் சில காலம் பழகிய ஒரு போராளி ‘ஒப்பரேஷன் துவாரகா’ பற்றிய அதிர்ச்சிகரமான பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளிப்படுத்திய உண்மைகளைச் சுமந்து வருகின்றது இந்த ஒளியாவனம்:
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்