கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்!
Corona
Vaccine
Sajith Premadasa
SJB
SriLanka
By Chanakyan
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் குறித்த தொற்றுக் உள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி