சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த கோட்டாபய!
speech
gotabhaya
parliament
anurakumara
sri Lanka
By Kalaimathy
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாடாளுமன்றிற்கு விஜயம் மேற்கொண்டள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை சமர்ப்பித்துக்கொண்டிருந்த வேளையிலேயே கோட்டாபயவின் விஜயம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி