போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்.யுவதி கைது!
#Passport #Jaffna #Women #Canada #Sri Lanka
By Vasanth
போலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி