மனித உரிமைகள் பேரவை பயங்கரவாதிகளுடன் ஒத்துப்போகிறது! அரச தரப்பு எம்.பி. குற்றச்சாட்டு
srilanka
podujana peramuna
human
rights
By Vasanth
மனித உரிமைகள் பேரவை பயங்கரவாதிகளின் மனித உரிமைகள் தொடர்பாகவே ஆராய்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், போரின் போது காணாமல் போன அல்லது இறந்த வீரர்களின் குடும்பங்களின் மனித உரிமைகள் குறித்து ஆராயவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி