போலந்தை இலக்கு வைத்தது ரஷ்யா! அமெரிக்க உளவுத்துறை தகவலால் பதற்றம்

Vladimir Putin Poland World Russia
By Dhilak Jul 03, 2026 11:19 PM GMT
Report

ரஷ்யாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை தொடர்ந்து, போலந்து பாதுகாப்புச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பின் தற்காப்பு உறுதியைச் சோதிப்பதற்காகப் போலந்து எல்லைக்குள் ரஷ்ய அத்துமீற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதை தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, போலந்து ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், போலந்து மீது தாக்குதல் நடத்தப்படும் சதித்திட்டம் குறித்து வார்சா நகருக்கு அமெரிக்கா பலமுறை எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம்! அமெரிக்க ஊடக செய்திகளால் பரபரப்பு

ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம்! அமெரிக்க ஊடக செய்திகளால் பரபரப்பு

ரஷ்ய சதியின் நோக்கம் 

அதன்படி, போலந்தின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்களை நடத்த அல்லது நேட்டோ எல்லைக்குள் ரஷ்ய வீரர்களை ஊடுருவச் செய்யத் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

போலந்தை இலக்கு வைத்தது ரஷ்யா! அமெரிக்க உளவுத்துறை தகவலால் பதற்றம் | Poland On Alert Due To Threats From Russia

Image Credit: PBS

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்த வைப்பதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்தச் சதியின் நோக்கம் என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்!

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026