முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று சட்டவிரோத மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு! மூவர் கைது

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Arrest
By Dhilak May 23, 2026 09:16 AM GMT
Report

கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று வடக்கில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறையினரால் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அணிவகுப்பில், மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் குழுவினர் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி மிக அபாயகரமான முறையில் பயணித்துள்ளனர்.

இது தொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலாகப் பரவியதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

குற்றச்சாட்டுகள்

சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை விரிவாக ஆய்வு செய்ததன் மூலமே இந்தச் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று சட்டவிரோத மோட்டார்சைக்கிள் அணிவகுப்பு! மூவர் கைது | Police Arrest Three Motor Bike Parade Mullaitivu

எனினும், இந்த அணிவகுப்பில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களைக் கண்டறிவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இந்த விசாரணைக்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து லீற்றர் டீசலுக்கு ரூ.1000 நிவாரணம்! ஜனாதிபதி அநுர அறிவிப்பு

பத்து லீற்றர் டீசலுக்கு ரூ.1000 நிவாரணம்! ஜனாதிபதி அநுர அறிவிப்பு

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020