காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Jun 24, 2026 08:45 AM GMT
Report

ஹாலி எல பகுதியில் காணாமல் போனதாக முறைப்பாடளிக்கக்கப்பட்டுள்ள 19 வயது இளம்பெண் ஒருவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தனது மகள் காணாமல் போயுள்ளார் என்று அந்தப் பெண்ணின் தாயாரால் கடந்த 2026 மார்ச் 6 அன்றே முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காணாமல் போனவர், ஹாலி எல ஹெல மொரெம்தொட்ட பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலாகே கவிந்திர பவானி என்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

அடையாளங்கள்

அவர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமுடையவர் என்றும், இடுப்புக்குக் கீழே நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Police Seeks Public Assistance To Trace A Girl

இது தொடர்பான அறிக்கை வெலிமட நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதன்படி, இவர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், அட்டம்பிட்டிய காவல் நிலையத்தை 055-2294965 என்ற எண்ணிலோ அல்லது நிலைய அதிகாரியை 071-8591528 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தெல்தெனிய யுவதி மரணம்! சந்தேகநபரின் குற்றப்பின்னணியை வெளியிட்டது காவல்துறை

தெல்தெனிய யுவதி மரணம்! சந்தேகநபரின் குற்றப்பின்னணியை வெளியிட்டது காவல்துறை

மீண்டும் ஆரம்பமாகும் 50,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள்! அரசாங்கம் அறிவிப்பு

மீண்டும் ஆரம்பமாகும் 50,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள்! அரசாங்கம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி