2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் ரஷ்யா பாரிய சுனாமிகளை உருவாக்கக்கூடிய ஒரு புதுவிதமான ஆயுதத்தை பரிட்சித்துப் பார்த்தது.
'Poseidon 2M39 torpedo' என்ற பெயரில் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள அந்த "super-weapon" பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: