2026 உயர் தர பரீட்சையில் குளறுபடி! அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரான கம்மன்பில

Uthaya Gammanpila Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination NPP Government
By Dhilak Jun 15, 2026 10:31 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாணவர்களுக்குத் தயாராவதற்கு மிகக் குறைவான காலமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதற்கு முந்தைய பரீட்சையின் முடிவுகள் மார்ச் 31 ஆம் திகதியே வெளியிடப்பட்டதால், இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகத் பரீட்சை எழுதத் திட்டமிடும் மாணவர்களுக்குத் தயாராவதற்கு சுமார் 133 நாட்கள் மட்டுமே உள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

கடற்படை அதிகாரியின் வாய்ப்பை தட்டிப்பறித்த மகிந்தவின் மகன்! விசாரணைக்கு அழைப்பு

மாணவர்களுக்கு பாதிப்பு

கடந்த ஆண்டுகளில் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை முடிவுகளைப் பெற்ற பிறகு தயாராவதற்கு 178 முதல் 198 நாட்கள் வரை அவகாசம் பெற்றிருந்ததாகவும், தற்போதைய இந்த குறைக்கப்பட்ட தயாரிப்புக் காலம் நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 உயர் தர பரீட்சையில் குளறுபடி! அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரான கம்மன்பில | Postpone 2026 Al Exam Gammanpila Warns Government

சமீபத்திய ஆண்டுகளில் பரீட்சார்த்திகளுக்கு 27 முதல் 32 மாதங்கள் வரை படிப்பு நேரம் கிடைத்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சுமார் 21 மாதங்கள் மட்டுமே படிப்பு நேரம் கிடைக்கும் என்பதால், முதல் முறை பரீட்சை எழுதும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்கள், சமத்துவத்திற்கான அரசியலமைப்பு கோட்பாடு மீறப்பட்டதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களைத் தாக்கல் செய்யவோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் நிவாரணம் கோரவோ வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மறுபரிசீனைக்கு கோரிக்கை 

2022 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சர்ச்சையை நினைவு கூர்ந்த கம்மன்பில, தயாரிப்பு நேரம் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சை இறுதியாக ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

2026 உயர் தர பரீட்சையில் குளறுபடி! அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க தயாரான கம்மன்பில | Postpone 2026 Al Exam Gammanpila Warns Government

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பரீட்சை அட்டவணையை மறுபரிசீலனை செய்து மாணவர்களுக்கான நியாயத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தையும் கல்வி அமைச்சையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல்! குகதாசன் ஆதங்கம்

சலேவின் மனைவிக்கு சிஐடி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

சலேவின் மனைவிக்கு சிஐடி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025