எதிர்க்கட்சியின் நகர்வு - எதிர்கொள்ள தயாராகும் கம்மன்பில
parliament
udaya gamanpila
no confident motion
By Jaso
எதிர்க்கட்சியினர் தனக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (21) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறைபாடுடையவை என அவர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றையதினம் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நமபிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தியினரால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி