தேர்தல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Government Of Sri Lanka
Election
Transnational Government of Tamil Eelam
By Sumithiran
அதிபர் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் என்றும் தற்போதைய காலக்கெடுவுக்கு இணங்க நடைபெறும் என்றும் அதிபரின் ஊடகப் பிரிவு (PMD) உறுதிப்படுத்தியுள்ளது.
அதிபரின் ஊடகப் பிரிவின் கூற்றுப்படி, 2025 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகளுடன் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் பொறுப்பாகும்.
தேர்தல் திணைக்களத்துடன் அரசாங்கம் தொடர்பு
மேலும் தேவைப்படும்போது தேர்தல் திணைக்களத்துடன் அரசாங்கம் தொடர்பு கொள்ளும் என்று அதிபரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி