பாடசாலை அதிபரால் மாணவிக்கு நேர்ந்த அவலம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
School Children
By Aadhithya
பாடசாலை மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த சம்பவமானது குருநாகல் (Kurunegala) மாவட்டத்தின் நிக்கவரெட்டிய (Nikaweratiya), கபல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக நிக்கவரெட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரான பாடசாலை அதிபர் 16 வயது மாணவி ஒருவரை காரில் வைத்து தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிக்கவரெட்டிய நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்