முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு : ரணில் விடுத்த அதிரடி பணிப்புரை

Colombo Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lankan Schools
By Dilakshan Apr 02, 2024 01:55 PM GMT
Dilakshan

Dilakshan

in கல்வி
Report

கொழும்பு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை கண்டறிந்து துரிதமான தீர்வுகளை வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு பிராந்திய முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர் அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் அதிபரின் சட்டத்தரணி அலி சப்ரி, பாடசாலை அதிபர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அதிபருக்கு தெரியப்படுத்தினர்.

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை

 

ஆசிரியர் பற்றாக்குறை

ஆசிரியர் வெற்றிடங்கள், வகுப்பறைகள் மற்றும் போதிய இடமின்மை, சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன.

ranil

அத்தோடு, ஏறக்குறைய 40,000 முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்று வருவதுடன், சிங்கள மொழியில் இஸ்லாத்தை கற்பிக்கும் திறன் கொண்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நள்ளிரவு முதல் குறைவடையும் முட்டை விலை

நள்ளிரவு முதல் குறைவடையும் முட்டை விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025