இஸ்ரேலில் கையாளப்படும் உளவியல் யுத்தங்கள்
Israel-Hamas War
By Vanan
இஸ்ரேலை மையப்படுத்தி விரிந்து வருகின்ற யுத்தத்தில் பல தரப்புகள் உபயோகிக்கின்ற ஆயுத தள பாடங்கள், தாக்குதல் நகர்வுகள் ஒரு பக்கம் இருக்க,
யுத்தத்தில் ஈடுபடுகின்ற தரப்புகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற உளவியல் போர் தான்
போர் அரங்குகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
Psychological Warfare என்கின்ற பதம் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தான் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்டது என்றாலும், எதிரியின் உளவியலைக் குறிவைத்து யுத்தம் புரிகின்ற தந்திரபாயம் மகா அலெக்சாண்டர் காலத்திலேயே ஒரு முக்கிய போர் யுக்தியாக பாவிக்கப்படுகிறது.
இவ்வாறான உளவியல் யுத்தங்கள் இஸ்ரேலில் எப்படி கையாளப்படுகிறது என்பது தொடர்பில் விரவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்