கூந்தல் வளர்ச்சியில் முயல் ரத்த எண்ணெய்யின் பங்கு என்ன தெரியுமா!

Hair Growth Beauty
By Shadhu Shanker Jun 12, 2024 12:14 PM GMT
Report

தற்போது முடி உதிர்வது என்பது பெரும்பாலும் ஆண் பெண் என எல்லோருக்கும் உள்ள பிரச்சினையாகும். இந்த பிரச்சினைக்கு தீர்வாக பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு தற்போது முயல் ரத்த எண்ணெய் பற்றிய பரவலாக பேசப்பட்டு வருகின்றது. முயல் ரத்த எண்ணெயின் நன்மைகளை பார்க்கலாம்.

இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதனால், கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்யப்படுவதோடு கண்களின் திறனை மேம்படுத்தப்படுகின்றது.

கறுப்பான முகம் விரைவில் வெள்ளையாக மாற வேண்டுமா ! ஒரே தீர்வு

கறுப்பான முகம் விரைவில் வெள்ளையாக மாற வேண்டுமா ! ஒரே தீர்வு

முயல் ரத்த எண்ணெய்

இந்த எண்ணெய் குளிர்ச்சியாக இருப்பதால் உடல் சூட்டினால் முடி உதிர்வது குறையும். முடி வளர்ச்சிக்கு தேவையான,லைசின், மெத்தியோனின், சிஸ்டின் போன்ற அமினோ அமிலங்கள் முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ளதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

rabit blood oil

முயல் இரத்தம் எண்ணெயானது பொடுகு பிரச்சனையை சரி செய்வதால் முடி உதிர்வு பிரச்சினை நீங்குகின்றது.

நரை முடியை பிரச்சனை முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

முகம் கண்ணாடி போல ஜொலிக்கனுமா! இந்த ஒரு பழம் போதும்

முகம் கண்ணாடி போல ஜொலிக்கனுமா! இந்த ஒரு பழம் போதும்

கூந்தல் வளர்ச்சி

முயல் இரத்தத்தில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதால் முடியின் வேர்க்கால்களை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

கூந்தல் வளர்ச்சியில் முயல் ரத்த எண்ணெய்யின் பங்கு என்ன தெரியுமா! | Rabbit Blood Hair Oil Benefits Price In Sri Lanka

முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. முடியின் நுனிப்பகுதி உடைந்து போவதையும் தடுக்கிறது.

முயல் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை அப்பளை செய்வதன் மூலம் முடி பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

முடி உதிர்விற்கு முடி வளர்ச்சிக்கு என இரசாயனம் கலந்த பொருட்களை பாவிப்பதை நிறுத்தி இயற்கையான பொருட்களை பாவிப்பதன் மூலம் முடி வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

இரவில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்