எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி கொழும்பில் பேரணி

Fuel Price In Sri Lanka Colombo Anura Kumara Dissanayaka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Sathangani Jun 16, 2026 11:32 AM GMT
Report

முச்சக்கரவண்டி சாரதிகள் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியொன்றை முன்னெடுத்ததுடன் ஜனாதிபதியிடம் விசேட மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், முச்சக்கரவண்டிகளுக்கான ஒற்றை-இரட்டை  இலக்க முறையை நீக்குமாறும் கோரியும் இந்தப் பேரணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பேரணி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் “தற்போது வாரத்திற்கு வெறும் 20 லீற்றர் எரிபொருளே முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படுகிறது, அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 2.8 லீற்றர் மட்டுமே கிடைக்கிறது.

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனு

இந்த மிகக் குறைந்த அளவு எரிபொருளை வைத்துக்கொண்டு எங்களால் தொழில் செய்ய முடியாது, முச்சக்கரவண்டிகளை வீதிகளில் தள்ளிக்கொண்டு செல்லும் நிலையே இனி ஏற்படும்.

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி கொழும்பில் பேரணி | Rally In Colombo For Increase In Weekly Fuel Quota

எங்கள் தொழிலைப் பாதுகாக்குமாறும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் கோரி ஜனாதிபதியிடம் இந்த மனுவை சமர்ப்பித்தோம். சர்வதேச ரீதியில் ஹோர்முஸ் நீரிணை தற்போது திறக்கப்பட்டுள்ளதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கம் தங்களுக்கு உடனடியாக எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், இந்த பேரணியின் மூலம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு : அநுர அரசை சாடும் தயாசிறி

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு : அநுர அரசை சாடும் தயாசிறி

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017