உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாலேயை உடன் பதவி நீக்க வலியுறுத்து

Pillayan Vijitha Herath Easter Attack Sri Lanka
By Sumithiran Sep 06, 2023 09:40 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலேயை உடனடியாக பதவி நீக்கம் செய்து, அவருக்கு எதிராகவும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் (SIS) பணிப்பாளராக இருக்கும் நிலையில் விசாரணை நடத்துவது அபத்தமானது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு

“சனல் 4 காணொளியில் அசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ளபடி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளுடன் நேரடித் தொடர்பு இருந்தது தெளிவாகிறது.


"கோட்டாபய ராஜபக்ச, அசாத் மௌலானா மற்றும் பிள்ளையான் ஆகியோர் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினாரா கர்தினால்:வெடித்தது புதிய சர்ச்சை

கோட்டாபயவை ஆட்சிபீடம் ஏற்ற உதவினாரா கர்தினால்:வெடித்தது புதிய சர்ச்சை

பிள்ளையானுடனான தொடர்பை மௌலானாவே வெளிப்படுத்தியுள்ளார். விசாரணைகள் சரியான திசையில் செலுத்தப்படாததால், தாக்குதல்களின் உண்மையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

கோட்டாபயவை விசாரிக்க தடை இல்லை

தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் சாலே, அதிபராக பதவியேற்றவுடன் கோட்டாபய ராஜபக்சவினால் எஸ்ஐஎஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்றும், சாலேயின் நியமனத்திற்கும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாலேயை உடன் பதவி நீக்க வலியுறுத்து | Remove Suresh Sallay As Sis Director Immediately

கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக இல்லாத காரணத்தினால் அவருக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், விசாரணையை ஆரம்பிப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விவகாரம்: மகிந்தவின் மகன் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு விவகாரம்: மகிந்தவின் மகன் வெளியிட்ட தகவல்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி