விவசாயிகளுக்கு நற்செய்தி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Wasantha Samarasinghe
By Dhilak Jul 06, 2026 05:23 PM GMT
Report

இந்த ஆண்டு சிறுபோக நெல்லை கொள்முதல் செய்ய ரூ. 6,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சகத்தில் நெல் ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சமரசிங்க, அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்ய கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உத்தரவாத விலைகள்

அத்துடன், ஒரு கிலோகிராம் நாடு நெல்லை ரூ. 120-க்கும், சம்பா நெல்லை ரூ. 130-க்கும், கீரி சம்பா நெல்லை ரூ. 140-க்கும் கொள்முதல் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நற்செய்தி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Rs 6000 Million Allocated For Procurement Paddy

"அனைத்து ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு, உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்யத் தயாராக உள்ளனர். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அரிசி விலைகளைக் குறைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்," என்று அமைச்சர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கலந்துரையாடல்களின் போது ஆலை உரிமையாளர்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவை இரண்டு வாரங்களில் நடைபெறும் தொடர் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளாார்.

கால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து

கால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து

கருணா குழுவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு! வன்னி கொண்டு செல்லப்பட்ட புலனாய்வு முக்கியஸ்தர்

கருணா குழுவுக்கு தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு! வன்னி கொண்டு செல்லப்பட்ட புலனாய்வு முக்கியஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026