நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி - அனோஜனின் மரண தண்டனை இரத்து: மனோ கணேசன்

By Thulsi Oct 14, 2026 08:15 AM GMT
Report

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை, 2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பயனாக இந்தத் தீர்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்திருப்பது நாட்டுக்கு நிம்மதியளிப்பதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

முதல் வெற்றி 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சவூதி அரேபியாவுக்கும் அந்நாட்டின் இளவரசர் சல்மானுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி - அனோஜனின் மரண தண்டனை இரத்து: மனோ கணேசன் | Saudi Court Aside Death Sentence Against Anojan

அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசு தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் தமது வேறுபாடுகளைக் கடந்து நம்பிக்கை மற்றும் பிரார்த்தனையின் அடிப்படையில் ஒன்றிணைந்ததாகவும் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

இது ஒரு நாடு என்ற வகையில் கிடைத்த முதல் வெற்றி என்றும் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் தொடர்பான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

ஞானசார தேரர் தொடர்பான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்

மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026