சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி

Russo-Ukrainian War Russia
By Sumithiran Sep 14, 2024 01:02 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

பாடசாலை மாணவர்கள் இருவர் செய்த செயலால் ரஷ்யா(russia)வின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று முழுமையாக அழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த செவ்வாய்க்கிழமை 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் ரஷ்யாவின் Noyabrsk விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 122 கோடி மதிப்பிலான உலங்கு வானூர்திக்குள் நுழைந்து விளையாடியுள்ளனர்.

எரியக்கூடிய திரவத்தை ஊற்றியுள்ளனர்

அங்கு அவர்கள் எரியக்கூடிய திரவத்தை ஊற்றியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் சிகரெட்டைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் அந்த உலங்கு வானூர்தி கொழுந்துவிட்டெரிந்துள்ளது. உலங்கு வானூர்தியில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றியதன் பின்னர், சிகரெட் புகைக்க முடிவு செய்துள்ள அவர்கள் இருவரும், பின்னர் அந்த சிகரெட்டை உலங்கு வானூர்திக்குள் வீசியுள்ளனர். இதன் பின்னரே உலங்கு வானூர்தி வெடித்துள்ளது.

சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி | School Children Destroy Helicopter With Cigarettes

இதனையடுத்து சிறார்கள் இருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள், அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிறார்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் பொதுவேட்பாளர் ஏன் களமிறக்கம்: உண்மையை உடைத்தார் அரியநேத்திரன்

தமிழ் பொதுவேட்பாளர் ஏன் களமிறக்கம்: உண்மையை உடைத்தார் அரியநேத்திரன்

 மொத்தமாக சேதமடைந்த உலங்கு வானூர்தி

மேலும், உலங்கு வானூர்தி மொத்தமாக சேதமடைந்துள்ளது. ஆனால் உலங்கு வானூர்தியை சேதப்படுத்த எவரேனும் அந்த சிறுவர்கள் இருவரையும் தூண்டினார்களா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி | School Children Destroy Helicopter With Cigarettes

இதனிடையே, தொடர்புடைய சிறார்கள் இருவருக்கும் 5 மில்லியன் ரூபிள் தொகை சன்மானம் அளிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை ஆயரை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

திருகோணமலை ஆயரை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023