நீதிமன்றிற்கு விசமிகள் தீ வைப்பு - சாம்பலான ஆவணங்கள்; முகமூடியணிந்தவர்களுக்கு வலை வீச்சு!

Ampara Sri Lanka Magistrate Court Eastern Province
By Kalaimathy Dec 23, 2022 11:08 AM GMT
Report

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளில் கட்டிடம் தீ பற்றியெரிவதை அவதானித்த காவல்துறையினர் மற்றும் தீயணைக்கும் படையினர்,  உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

தீயில் எரிந்து சாம்பலாகிய கட்டடப் பகுதி

நீதிமன்றிற்கு விசமிகள் தீ வைப்பு - சாம்பலான ஆவணங்கள்; முகமூடியணிந்தவர்களுக்கு வலை வீச்சு! | Set Fire To Akkaraipattu Court Cctv Police Batti

இருந்தபோதும் கட்டிடத்திலுள்ள வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் உட்பட பல பரிவுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் கட்டிடத்திற்கு பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் 3 பேர் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக விசேட காவல்துறை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சாம்பலாகிய ஆவணங்கள்

நீதிமன்றிற்கு விசமிகள் தீ வைப்பு - சாம்பலான ஆவணங்கள்; முகமூடியணிந்தவர்களுக்கு வலை வீச்சு! | Set Fire To Akkaraipattu Court Cctv Police Batti

இதேவேளை அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடம் தீ பற்றி எரிந்ததில் அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் எரிந்து  அழிவடைந்துள்ளன எனத் தெரியவருகிறது.

இந்த தீ விபத்தில் அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை முற்றாக எரிந்துள்ளதாகவும், அங்கிருந்த கோப்புகள் (Files) அனைத்தும் சாம்பலாகி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற விடுமுறை

நீதிமன்றிற்கு விசமிகள் தீ வைப்பு - சாம்பலான ஆவணங்கள்; முகமூடியணிந்தவர்களுக்கு வலை வீச்சு! | Set Fire To Akkaraipattu Court Cctv Police Batti

சுமார் 16 ஆயிரம் கோப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளன என, பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன. தற்போது நீதிமன்ற விடுமுறைக்காலம் என்பதால், நீதிமன்றங்கள் சில நாட்களாக இயங்கவில்லை.

அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயமும், முன்பாக அக்கரைப்பற்று காவல் நிலையமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026