மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 71,345 ஆக அதிகரிப்பு
srilanka
corona virus
shavendra silva
By Vasanth
இலங்கையில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 71,345 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 65,644 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி