மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் வர்த்தகர் சுட்டுக்கொலை
Shooting
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (14) பிற்பகல் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உரகஸ்மன்ஹந்திய ஹிபன்கட நவடகல பிரதேசத்தில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
வர்த்தகர் உயிரிழப்பு

களுதேவ புஷ்பகுமார என்ற 45 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி