யாழில் தாயகப் பாடலை பதிவிட்ட பாடகர் கைது!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kajinthan
தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இன்றையதினம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பாடகர் சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி