இலங்கையர்களுக்கு ஜப்பானில் அடிக்கவுள்ள அதிஷ்டம் : ஒப்பந்தம் கைச்சாத்து

Manusha Nanayakkara Sri Lanka Japan Sri Lanka Relationship Japan
By Sumithiran Oct 12, 2023 04:21 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

திறமையான இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் ஜப்பானிய நிறுவனமான IM ஜப்பானுடன் புதிய ஒப்பந்தத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)கையெழுத்திட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் ஹில்மி மற்றும் ஐஎம் ஜப்பானின் இயக்குநர் ஜெனரல் மஸ்னோபு கோமியா புதன்கிழமை (ஒக் 11) கையெழுத்திட்டனர்.

 மூன்று துறைகளில் வேலை வாயப்பு

ஒப்பந்தத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன, அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஐந்து (05) ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அடிக்கவுள்ள அதிஷ்டம் : ஒப்பந்தம் கைச்சாத்து | Skilled Jobs For 3 Sectors In Japan

போலி மருந்துகளை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு

போலி மருந்துகளை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு

அமைச்சர் சந்திப்பு

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் ஐஎம் ஜப்பான் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அடிக்கவுள்ள அதிஷ்டம் : ஒப்பந்தம் கைச்சாத்து | Skilled Jobs For 3 Sectors In Japan

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஜப்பானிய மொழிப் பரீட்சைகள் மற்றும் இலங்கையில் பயிற்சி நிலையத்தை நிறுவுதல் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க

இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க


Gallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025