வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...!

Tamil
By Raghav Jul 06, 2025 02:30 PM GMT
Report

வீட்டில் துளசி செடி வளர்காமலே தானாக முளைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

துளசி செடி என்பது இந்துக்களுக்கு மிகவும் புனிதமான செடி என்பதுடன் மருத்துவ குணங்கள் பல கொண்டுள்ள மூலிகையாகும்.

இவ்வாறு பல நன்மைகளை கொண்டுள்ள துளசி செடி தானாக வீட்டில் வளர்வதன் காரணம் குறித்து பார்க்கலாம்.

கொய்யா இலை கொதிக்க வைத்த நீரின் பயன்கள்...!!

கொய்யா இலை கொதிக்க வைத்த நீரின் பயன்கள்...!!

துளசி செடி

இந்த துளசி செடி திடீரென முளைத்து வளர்வதனால் லட்சுமி தேவியின் ஆசிகள் அதிகமாக கிடைக்கும் என்பதுடன் வீட்டில் எதிர்மறை சக்திகள் நீங்கும் என கூறப்படுகிறது.

அத்துடன், பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும் என்பதுடன் வீட்டில் மகிழ்ச்சி தழும்பும் என்றும் நம்பப்படுகின்றது

வீட்டில் துளசி செடி தானாக முளைத்தால் என்ன காரணம் தெரியுமா...! | Spirtual Benefits Of Growing Thulasi In Home

இதேவேளை, துளசி வாடினாலோ அல்லது சரியாக வளரவில்லை என்றாலோ உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி இருப்பதற்கான அறிகுறி என கூறப்படுகின்றது.

துளசி இலை மற்றும் மலர்கள் லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு வழிபாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் முற்றத்தில் துளசி செடி வளர்த்து அன்றாடம் விளக்கேற்றி வழிபடுவதால் பாவங்களும் நோய்களும் விலகிவிடும் என நம்பப்படுகின்றது.

ஒரு கைப்பிடி கொய்யா இலை : இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

ஒரு கைப்பிடி கொய்யா இலை : இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம்: வீட்டிலேயே செய்யும் இலகுவான வழி

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம்: வீட்டிலேயே செய்யும் இலகுவான வழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016