ஒரு கைப்பிடி கொய்யா இலை : இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா?

Guava Life Style
By Raghav Jun 15, 2025 07:29 AM GMT
Report

கொய்யா பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழ வகை என்று நமக்குத் தெரியும். கொய்யா இலைகளை நாம் பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம். 

ஆனால் கொய்யா இலைகளில் ஏராளமான நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதன் மகத்துவம் தெரிந்தால் கொய்யா இலைகளை எங்கு பார்த்தாலும் விட மாட்டீர்கள். அப்படி என்னதான் நன்மைகள் கொட்டிக்கின்றன என இந்த பதிவில் பார்க்கலாம். 

கொய்யா இலைகளில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் உள்ளிட்ட ஏராளமான பண்புகள் நிறை்நது இருக்கின்றன. 

அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

கொய்யா இலை

நீரிழீவு நோயாளிகள் முதல் உடல் எடையைக் குறை்கக நினைப்பவர்கள் இந்த இலையை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கைப்பிடி கொய்யா இலை : இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Health Benefits Uses Side Effects

அதேபால சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சிக்கு என பலவிதங்களில் இந்த கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளலாம். எந்த பிரச்சினைக்கு எப்படி சாப்பிட்டால் முழு பயனும் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கொய்யா பழத்திற்கு இணையான அளவு ஊட்டச்சத்துக்கள் கொய்யா இலைகளிலும் உண்டு.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

🌿 வைட்டமின்கள் - கொய்யா இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு வைட்டமின்களும் அதிக அளவில் இருக்கின்றன.

🌿 மினரல்கள் - மினரல்களைப் பொருத்தவரையில் இரும்புச்சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. முக்கியமான பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது.

🌿 ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் - ஆற்றல் வாய்ந்த ஃபிளவனாய்டுகள், டேனின்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் கொய்யா இலையில் அதிகமாக இருக்கின்றன.

ஒரு கைப்பிடி கொய்யா இலை : இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Health Benefits Uses Side Effects

🌿 நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் - கொய்யா இலைகளில் உள்ள ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் தன்மை கொ்ணடது.

நோயெதிர்ப்பு ம்ணடலம் பலமாக இருப்பதால் நோய்த் தொற்றக்கள் ஏற்படாமலும் நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.

🌿 ஜீரண மண்டல ஆரோக்கியம் மேம்பட -  கொய்யா இலைகளில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் நுண்கிருமிகளை அழிக்கும்.

அதேபோல குடலில் ஜீரணத்தைத் தூண்டுவதற்குத் தேவையான என்சைம்களும் குடல் பாக்டீரியாக்களையும் தூண்டி ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். இது மலத்தை இறுகவிடாமல் தடுத்து, மலமிளக்கியாக செயல்படும். அதனா்ல மலச்சிக்கல் பிரச்சினையும் தீரும்.

🌿 உடல் எடையை குறைக்கும் - கொய்யா இலைகள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவி செய்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

ஒரு கைப்பிடி கொய்யா இலை : இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா? | Guava Leaves Health Benefits Uses Side Effects

🌿 நீரிழிவை கட்டுப்படுத்தும் - நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது கொய்யா இலை. ரத்த குளுக்கோஸ் அளவை சமன்செய்து, உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்.

🌿 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - கொய்யா இலைகள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும். இது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்யும். 

🌿 புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் - கொய்யா இலைகளில் ஃபிளவனாய்டுகள் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கினறன. இவை உடலில் உள்ள ஃப்ரீ - ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை. அவை புற்றுநுா்ய செல்களையும் தாக்கி அழிக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

🌿 கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் - கொய்யா இலைகளில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் ஏ தான் கண்களுக்கான வைட்டமின் என்று சொல்லலாம்.அதனா்ல் தான் இதை கரோட்டின் என்று அழைக்கிறோம். கொய்யா இலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கண் பார்வையைக் கூர்மையாக்கும். 

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம்: வீட்டிலேயே செய்யும் இலகுவான வழி

முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்க செய்யும் சீரம்: வீட்டிலேயே செய்யும் இலகுவான வழி

இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் என்ன நன்மை தெரியுமா.....

இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் என்ன நன்மை தெரியுமா.....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024