நேற்றும் 26 கொவிட் மரணங்கள்! 2, 573 பேருக்கு புதிதாக தொற்று
covid
sri lanka
death
patient
By Vanan
இலங்கையில் நேற்றைய தினம் 26 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் 2, 573 பேருக்கு கொவிட் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 128, 479 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்