மேலும் 63 பேர் கொரோனாவுக்கு பலி!
covid
sri lanka
death
By Vanan
நாட்டில் மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (01) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,571 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,382 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 313,731 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி