தொடர்ந்து பிச்சை எடுக்கிறது ஸ்ரீலங்கா அரசு! பகிரங்கமாக குற்றச்சாட்டு
srilanka
meeting
By Vasanth
ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் பிச்சை எடுத்து வருவதாகவும், கொரோனா தடுப்பூசி போடக்கூட வக்கில்லாது இருப்பதாகவும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிப்பது புத்திசாலித்தனம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்