இஸ்ரேல் மீதான தாக்குதல் : இலங்கையர் காயம்
Sri Lanka
Israel
Iran-Israel Cold War
By Sumithiran
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வான்வழித் தாக்குதல்களில் சிறு காயங்களுக்கு உள்ளானதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த நபர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் வடக்கு இஸ்ரேலில் பராமரிப்பாளராகப் பணிபுரிகிறார்.
ஏவுகணை தாக்குதலில் 19 பேர் காயம்
அவரது உடல்நிலை குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை இஸ்ரேல் மீது ஈரான் இன்று(02) நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி