இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka United States of America SL Protest United States Embassy in Sri Lanka
By Jaso Jun 28, 2022 07:49 PM GMT
Report

வாகனப் போராட்டம்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜூன் 29 அன்று இலங்கையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள "வாகனப் போராட்டம்" குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை | Srilanka Demonstration Alert From Us

அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை

“எதிர்ப்பு முயற்சி அனைத்து வாகனங்களையும் சாலைகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு நடவடிக்கையானது வீதி நெரிசலை ஏற்படுத்தும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் அமைதியான முறையிலான இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது விரைவாக வன்முறையாகவும் மாறக்கூடும். எனவே இவ்வாறான போராட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை | Srilanka Demonstration Alert From Us

ஏதாவது உதவி தேவைப்படுபவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016