சிறிலங்கன் ஏர்லைன்ஸின் அதிரடி: பெங்காக் முகாமையாளர் பணியிடை நீக்கம்!

SriLankan Airlines Sri Lankan Peoples Thailand
By Dilakshan Apr 16, 2026 02:27 PM GMT
Report

பெங்காக் விமான நிலையத்தில் விமான ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறிலங்கன் ஏர்லைன்ஸின் பெங்காக் நாட்டு முகாமையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட முகாமையாளர், பெங்காக் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் விமான ஊழியர்கள் மற்றும் நிலைய முகாமையாளருடன் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதல் காரணமாக சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் மேற்படி முடிவெடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2-ஆம் திகதி விமான ஊழியர்கள் பயணிகள் சோதனையை மேற்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், பயணிகள் இருக்கும் பகுதியிலேயே மோதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலப்படுத்தப்படும் அமெரிக்கப் படைகள்! அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அறிவிப்பு

பலப்படுத்தப்படும் அமெரிக்கப் படைகள்! அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அறிவிப்பு

மீறப்பட்ட நிறுவனத்தின் விதிகள் 

அதன்படி, சம்பந்தப்பட்ட முகாமையாளரின் செயல் "சட்டவிரோதமானது மற்றும் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிரானது" என்று ஏர்லைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் அதிரடி: பெங்காக் முகாமையாளர் பணியிடை நீக்கம்! | Srilankan Airlines Bangkok Manager Suspended

இந்த சம்பவம் குறித்து பெங்காக் விமான நிலைய காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரியை உடனடியாக இலங்கை திரும்புமாறு சிறலங்கன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.

லெபனானில் கடைசி பாலத்தையும் தகர்த்தது இஸ்ரேல்

லெபனானில் கடைசி பாலத்தையும் தகர்த்தது இஸ்ரேல்

புத்தாண்டுக்கு அரச பேருந்தில் பயணித்தவர்களுக்கு நற்செய்தி! காத்திருக்கும் பரிசுகள்

புத்தாண்டுக்கு அரச பேருந்தில் பயணித்தவர்களுக்கு நற்செய்தி! காத்திருக்கும் பரிசுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026