திடீரென வீதிக்கு இறங்கிய கிழக்கு பல்கலை மாணவர்கள் (படங்கள்)
SL Protest
Eastern Province
By Vanan
ஒன்றிணைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தை எதிர்த்து போராடிய சில மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு இதுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
]
அவர்களை விடுதலை செய்யக்கோரியும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ரணில் ராஜபக்சவின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் தமது மாணவர்கள் விடுதலை ஆகாதபட்சத்தில், கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி