உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Dhilak Apr 23, 2026 02:26 PM GMT
Report

2026-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை (24) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது குறித்துத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரையிலான காலப்பகுதியில் நிகழ்நிலை வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான மில்லியன் கணக்கான டொலர்கள்! மீட்பதற்கு போராடும் அரசாங்கம்

மாயமான மில்லியன் கணக்கான டொலர்கள்! மீட்பதற்கு போராடும் அரசாங்கம்

கால நீடிப்பு

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் முடிவடைவதோடு, எக்காரணம் கொண்டும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Submission Of A L Applications Ends Tomorrow

விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 0112785922, 0112784208 மற்றும் 0112784537 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலக்கத்தகடுகள் இல்லாமல் வீதியில் நான்கு இலட்சம் வாகனங்கள்

இலக்கத்தகடுகள் இல்லாமல் வீதியில் நான்கு இலட்சம் வாகனங்கள்

சிறிலங்கன் ஏர்லைன்ஸை ஒத்த போலி இணையத்தளம் கண்டுபிடிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸை ஒத்த போலி இணையத்தளம் கண்டுபிடிப்பு! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026