நீண்ட நாட்களுக்குப் பின் தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Dec 11, 2025 06:59 AM GMT
Report

இலங்கையில் கடந்த வார இறுதி முதல் தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், இன்று (11) மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 336,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள்! கரி ஆனந்தசங்கரியின் அதிரடி அறிவிப்பு

பயங்கரவாத பட்டியலில் மேலும் 4 அமைப்புகள்! கரி ஆனந்தசங்கரியின் அதிரடி அறிவிப்பு

24 கரட் தங்கத்தின் விலை

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 309,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களுக்குப் பின் தங்க விலையில் சடுதியான வீழ்ச்சி | Sudden Drop In Gold Prices In Sl After A Long Time

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,650 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, வெள்ளி கிராம் ஒன்றுக்கு 800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான எதிர்க்கட்சி எம்.பி

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான எதிர்க்கட்சி எம்.பி

2009 இறுதிப் போரின் பின் கிடைத்த அனுபவம்....! அரசுக்கு பாடமெடுக்கும் நாமல் எம்.பி

2009 இறுதிப் போரின் பின் கிடைத்த அனுபவம்....! அரசுக்கு பாடமெடுக்கும் நாமல் எம்.பி



you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019