விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

India SpaceX World Sunita Williams
By Shadhu Shanker Sep 20, 2024 05:28 PM GMT
Report

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) தனது 59 பிறந்த தினத்தை விண்வெளியில் கொண்டாடியுள்ளார்.

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடலாம் என்னும் திட்டத்துடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தற்போது வரை பூமிக்கு திரும்பவில்லை.

விண்கலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் பூமிக்குத் திரும்பமுடியாததால், விண்வெளியிலேயே தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

விண்வெளியில் பிறந்தநாள் 

மேலும், இவருக்கு திரைத்துறை நட்சத்திரங்கள் பலர்பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.

விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் | Sunita Williams Celebrates 59Th Birthday In Space

காணொளியொன்றில் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக பாடி வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்களும் சுனிதாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுமாறு அந்த காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இதேவேளை, இவர்கள் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும்! டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும்! டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்

வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் தமிழ் பெண் கொடூர கொலை: வெளியாகியுள்ள தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024