சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Thulsi
கண்டி - கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் கண்டி தேசிய மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்