தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் : யாழ்.பல்கலைக்கழக சமூகம் பகிரங்க வேண்டுகோள்

Sri Lankan Tamils P Ariyanethran University of Jaffna Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 17, 2024 12:11 PM GMT
Report

எங்களுடைய போராட்டதின் மிகப்பெரிய ஆயுதமாக வாக்கு என்ற புள்ளடியை பயன்படுத்தி எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களியுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் (University of Jaffna) வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து இன்று (17) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், “யாழ் பல்கலைக்கழகமானது தமிழ் தேசியத்தை வளர்ப்பதற்காகவும் தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்களை எதிர்ப்பதற்காகவும் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாடுபட்டுள்ளோம்.

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வுகள் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஒரு பேச்சுவார்த்தை உடன்படிக்கை வருவதற்கு காரணமாக அமைந்தது.

2010 இற்கு பின்னரான காலகட்டத்தில் சிங்கள ஜனாதிபதிகளை ஆதரிக்குமாறு பல்கலைக்கழக சமூகம் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வேண்டுகோளும் விடவில்லை.

தமிழ் கட்சிகள் குறிப்பிட்ட ஜனாதிபதிகளை ஆதரித்த போதும் நாங்கள் தமிழ் தேசிய விரோத செயற்பாடுகளில் பல்கலைக்கழக சமூகம் ஈடுபடவில்லை. ஆனால் இந்த முறை வரலாற்றுத் தேவைக்காக உங்ளிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தமிழ் தேசியத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் பல்லாயிரக்கணக்கான வீரர்களை ஆகுதியாக்கியிருக்கின்றோம்.

போராட்டம் என்றாலே என்னவென்று தெரியாத தலைவர்களை நம்பி தமிழ் தேசியத்திற்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடப் போகின்றீர்களா.

எங்களுடைய போராட்டதின் மிகப்பெரிய ஆயுதம் வாக்கு என்ற புள்ளடியை ஏந்தி மண்ணுக்காக மரணித்த புனிதர்களை நினைத்து எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு வாக்களியுங்கள்.“ என தெரிவித்துள்ளனர்.


கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி

கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி

சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு

சுமந்திரனின் பேச்சால் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் மக்கள் : ஜனா எம்.பி சுட்டிக்காட்டு

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்!

பொதுவேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்