டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Hatton
By Dhilak May 24, 2026 03:14 AM GMT
Report

டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் நேற்று(24) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ காவல்துறையினர் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

பெண்ணொருவர் கைது

சந்தேகநபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தாகவும் கூறப்படுகிறது.

டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர் | Suspect Arrested In Connection With Double Murder

சம்பவம் தொடர்பில் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 82 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் 82 வயதான அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டனர்.

படுகொலை 

படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வந்ததையடுத்து குறித்த தம்பதியினர் நீண்ட காலமாக டிக்கோயா பகுதியில் வர்த்தககத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

டிக்கோயா இரட்டை படுகொலை! சிக்கிய கொலையாளி உட்பட இருவர் | Suspect Arrested In Connection With Double Murder

அண்மைக் காலமாக அந்த வர்த்தக நிலைய செயற்பாடுகளை மூடிவிட்டு, இருவரும் அங்கு தனியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் பதிவாகப்போகும் வீழ்ச்சி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

டொலரின் பெறுமதியில் பதிவாகப்போகும் வீழ்ச்சி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

920 மில்லியன் ரூபாய் மோசடி! பெண்ணொருவரை கைது செய்ய உதவி நாடும் காவல்துறை

920 மில்லியன் ரூபாய் மோசடி! பெண்ணொருவரை கைது செய்ய உதவி நாடும் காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026