தமிழர்களை சீண்டும் ஸ்ரீலங்கா அரசு - புலம்பெயர் தமிழர்கள் சீற்றம்
Australia
Tamil
Jaffna
People
By Vasanth
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை அகற்றியமையானது தமிழர்களை சீண்டும் செயலென அவுஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இச்செயல் முழு நாட்டுக்கும் ஏற்பட்ட அவமானம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைவுச்சின்னம் இடிப்புத் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் முழுமையான பகுதி இணைக்கப்பட்டுள்ளது,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
3ம் ஆண்டு நினைவஞ்சலி