வசந்த கரன்னாகொட கைதின் இருண்ட பக்கங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு பேரிடி

Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Navy Wasantha Karannagoda
By Dhilak Jul 03, 2026 07:47 PM GMT
Report

2006-ஆம் ஆண்டு எவ்விதத் தகுதிகளும் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரிட்டனுக்குப் பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் அனுப்பப்பட்டார்.

இதேவேளை, வசந்த கரன்னாகொடவின் பெயர் 2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடூரமான வழக்கோடும் தொடர்புபடுத்தப்படுகிறது.

இந்த வழக்கில் கரன்னாகொட 14-வது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2021-ல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்னோக்கி கொண்டு செல்லப்போவதில்லை என இலங்கை சட்டமாதிபர் திணைக்களம் அறிவித்தது.

எனினும், போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கரன்னாகொடவுக்கு எதிராகப் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இவ்வாறானதொருபின்னணியில், தற்போது அவர் ஒரு நிதி ஊழல் வழக்கிற்காகக் கைது செய்யப்பட்டிருந்தாலும், காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பத்தினருக்கான நீதி இன்னும் கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விரிவாக விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் காலத்தின் அத்தியாயம், 

ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை

ஹரக் கட்டாவை பாதுகாக்க பெறப்பட்ட கோடி ரூபாய் பணம்! விஜயதாசவிடம் ஆரம்பமான விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை சீர்குலைக்க திட்டம்! கொந்தளிக்கும் ஹிஸ்புல்லா எம்.பி!

வவுனியா மாநகர முதல்வரின் பதவிநீக்கம்! ஆளுநரின் வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வவுனியா மாநகர முதல்வரின் பதவிநீக்கம்! ஆளுநரின் வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026