மக்களின் கைகளிலேயே முடிவு - இராணுவத்தளபதி அறிவிப்பு
corona
people
shavendrasilva
By Sumithiran
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு கடுமையான பயண கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டி வரலாம் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி