நீதிபதியை அறையில் பூட்டிவைத்து காரை கொள்ளையிட்டவர் சிக்கினார்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Feb 14, 2023 05:02 PM GMT
Report

நீதிபதியின் வீட்டிலேயே அவரை அறையொன்றில் பூட்டிவைத்துவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கொள்ளையிட்டுச் சென்றவர் காவல்துறையின் தந்திரோபாயமான செயற்பாட்டால் சிக்கினார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குளியாப்பிட்டிய மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேன பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை வாடகைக்கு விடவுள்ளதாக ஊடகமொன்றில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை பார்வையிட்ட கொள்ளையன் வீட்டை வாடகைக்கு பெறுவதுபோல் பாசாங்கு செய்து நீதிபதியை குறித்த வீட்டிற்கு வரவழைத்துள்ளான்.

சொகுசு கார் திருட்டு

நீதிபதியை அறையில் பூட்டிவைத்து காரை கொள்ளையிட்டவர் சிக்கினார் | The Thief Of The Judges Car Is Caught

இதன்போது வீட்டின் மேல்மாடியில் அறையொன்றில் திடீரென நீதிபதியை பூட்டிவிட்டு வீட்டின் கீழ் நின்ற 6 மில்லியன் பெறுமதியான சொகுசு காரை திருடி சென்றுள்ளார்.

பின்னர் மேலதிக நீதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேகநபர், கார் மற்றும் காரில் உள்ள ஆவணங்களை ஒப்படைக்க 5 இலட்சம் ரூபாய் வழங்குமாறு கப்பமாக கோரியுள்ளார்.

அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் வத்தளை ஒலியமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் நடிப்பு

நீதிபதியை அறையில் பூட்டிவைத்து காரை கொள்ளையிட்டவர் சிக்கினார் | The Thief Of The Judges Car Is Caught

நீதிபதியின் சகோதரன் போல் நடித்த காவல்துறை உத்தியோகத்தர், நீதிபதி அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காரை திருப்பி கொடுப்பதற்கு பணம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 27 வயதுடைய சந்தேக நபரை வத்தளை பிரதேசத்துக்கு அழைத்து அவரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026