வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்திற்கேயாகும் : நம்பிக்கையளித்த அகிலவிராஜ் காரியவசம்

Akila Viraj Kariyawasam Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Sathangani Jan 05, 2024 02:49 AM GMT
Report

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்கே ஆகும். மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக அதிபர் உறுதியளித்திருக்கிறார் என  ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர சிறிது காலத்துக்கு அனைத்து மக்களும் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிக்க ராஜதந்திர செயற்பாடுகள்

மியன்மாரில் பயங்கரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிக்க ராஜதந்திர செயற்பாடுகள்

நிவாரணம் வழங்க அதிபர் உறுதி 

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

''வற் வரி அதிகரிப்பால் பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இந்த வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்துக்காகும். மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குவதாக அதிபர் உறுதியளித்திருக்கிறார்.

வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்திற்கேயாகும் : நம்பிக்கையளித்த அகிலவிராஜ் காரியவசம் | The Vat Tax Is Increased For Short Lived

அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த வற் வரி அதிகரிக்கப்படவில்லை. குறிப்பாக கல்வி, சுகாதார துறை சார்ந்த பொருட்களுக்கு இந்த வரி அதிகரிக்கப்படவில்லை.

அத்துடன் 15வீதமாக இருந்ததை தற்போது 18 வீதமாக அதிகரித்திருக்கிறோம். ஏற்கனவே வரி விலக்களிக்கப்பட்டிருந்த ஒரு சில பொருட்களுக்கே தற்போது 18வீத வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை

சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை

 நாட்டின் பணவீக்கம் அதிகரித்த

மேலும் பல வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளும் கடந்த டிசம்பர்  31ஆம் திகதிக்குள் கொடுத்த முடிப்பதற்கு திறைசேரிக்கு இம்முறை முடியுமாகி இருந்துள்ளது. பணம் அச்சிடாமலே இதனை செய்ய முடியுமாகி இருக்கிறது.

வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்திற்கேயாகும் : நம்பிக்கையளித்த அகிலவிராஜ் காரியவசம் | The Vat Tax Is Increased For Short Lived

அதிபரின் சிறந்த நிதி முகாமைத்துவமே இதற்கு காரணமாகும். கடந்த காலங்களில் பணம் அச்சிட்டே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. அதனால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது.

ஆனால் அதிபர் சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மக்களுக்கு கஷ்டம் ஏற்படும். என்றாலும் குறுகிய காலத்துக்கு இதனை பொறுத்துக்கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாக அமையும். அதற்காகவே வற்வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்

உக்ரைனுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம் 

பெப்ரவரி மாதமாகும்போது மின் கட்டணத்தை குறைக்க இருக்கிறது. அதேநேரம் பொருட்களின் விலையும் குறைவடையும். அத்துடன் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு மாற்று வழி இல்லாததாலே அதிபர் இந்த வழியில் செல்கிறார். வேறு மாற்று வழி இருந்தால் இதனை விமர்சிப்பவர்கள் அதனை தெரிவிக்க வேண்டும்.

வற் வரி அதிகரிப்பு குறுகிய காலத்திற்கேயாகும் : நம்பிக்கையளித்த அகிலவிராஜ் காரியவசம் | The Vat Tax Is Increased For Short Lived

அதனால் மக்கள் இவர்களின் பாெய் பிரசாரங்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டால் நாடு அழிவின்பால் சென்றுவிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அதனால் வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர அதிபர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எனவே இதன்போது ஏற்படுகின்ற கஷ்டங்களை குறுகிய காலத்துக்கு அனைத்து மக்களும் பொறுத்துக்கொள்ள வேண்டும்"  என  தெரிவித்தார்.

லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீ விபத்து : மூன்று வீடுகள் முற்றாக சேதம்

லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீ விபத்து : மூன்று வீடுகள் முற்றாக சேதம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி