யாழில் நிகழ்ந்த அதிசய சம்பவம் : சிலுவையில் இருந்து வடியும் நீர்

Jaffna Sri Lanka Viral Photos
By Shalini Balachandran Jan 28, 2025 08:59 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் ஆண்டவரின் பாதத்திலிருந்து நீர் வடிகின்றமை தற்போது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள கப்பலேந்தி மாதா ஆலய ஆண்டவரின் பாதத்தில் இருந்து இன்று (28) நீர் வடிந்துள்ளது.

மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவரின் பாதத்தின் விரல் பகுதியில் இருந்து இவ்வாறு நீர் வடிந்துள்ளது.

யாழ்.பல்கலை விவகாரம்: அநுர அரசின் முக்கிய அறிவிப்பு

யாழ்.பல்கலை விவகாரம்: அநுர அரசின் முக்கிய அறிவிப்பு

வடிந்த நீர்

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.

யாழில் நிகழ்ந்த அதிசய சம்பவம் : சிலுவையில் இருந்து வடியும் நீர் | The Water That Flowed From The Foot Of Lord Cross

சகோதர மதத்தினர் மற்றும் இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் என பலர் இந்தக் காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழில் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

யாழ். கடற்பரப்பில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் - பார்வையிட்ட யாழ். இந்திய துணைத்தூதுவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026