கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் விபத்து...! கடும் வாகன நெரிசல்

Kilinochchi Ranil Wickremesinghe Accident
By Aadhithya May 25, 2024 05:25 AM GMT
Report

கிளிநொச்சியில் (Kilinochchi) டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (25) காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை (District General Hospital Kilinochch) முன்பாக  இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி ஓரத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. 

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் முக்கிய அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் முக்கிய அறிவிப்பு

கடுமையான சேதம்

இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிளிநொச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனம் விபத்து...! கடும் வாகன நெரிசல் | Tipper Lost Control And Crashed In Klinochchi

அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்றையதினம் (25) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)  விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். வெதுப்பகமொன்றில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ். வெதுப்பகமொன்றில் உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

புலம்பெயர் தேசங்களில் சாதனை படைத்த ஈழத்தமிழர்கள்: கொண்டாடும் தென்னிலங்கை மக்கள்

புலம்பெயர் தேசங்களில் சாதனை படைத்த ஈழத்தமிழர்கள்: கொண்டாடும் தென்னிலங்கை மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025