டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Kathirpriya Feb 29, 2024 07:15 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 314 ரூபாய் 87 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 85 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400 ரூபாய் 48 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஐ.ம்.எப் கடனுதவி: மீளாய்வு நடத்த இலங்கை விஜயம் செய்யும் பிரதிநிதிகள் குழு

ஐ.ம்.எப் கடனுதவி: மீளாய்வு நடத்த இலங்கை விஜயம் செய்யும் பிரதிநிதிகள் குழு

கனேடிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 79 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 342 ரூபாய் 92 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 233 ரூபாய் 43 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 65 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 235 ரூபாய் 91 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

வங்கிக்கடன்களை மீளச்செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

வங்கிக்கடன்களை மீளச்செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

வங்கிகளில் இன்றைய நிலவரம்  

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.25 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 314.86 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.27 ரூபாயிலிருந்து 304.02 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 314.25 ரூபாயிலிருந்து  314 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 305.50 ரூபாயிலிருந்து 305 ரூபாய் மற்றும் 314.50 ரூபாயிலிருந்து 314 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்