தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 995,559.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை நேற்றைய விலை வரம்பின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
விலைகள்
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 280,950 ரூபாவாகபதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 257,550.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 245,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விலை பட்டியல்
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 35,120..
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 280,950 22
கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,200 22
கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 257,550
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 30,730.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 245,850.00
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
